தமிழகப் பொதுக்குழுக் கூட்டம்

பொதுக்குழுவில் இயக்கம் பங்கு, மறைவட்டம், மறைமாவட்டம், தமிழ்நாடு ஆகிய தளங்களில் கடந்து வந்த பாதையை மீளாய்வு செய்து பயணிக்க வேண்டிய பாதையினை வகுக்க உள்ளோம்.
Date & Time: Sat Jul 27th 2019 at 05:00 pm – Sun Jul 28 2019 at 02:00 pm
Venue Goldwell Colony, Thoothukkudi Milavittan, Thoothukkudi, Tuticorin, Tamil Nadu, 628008

Location: Thoothukudi